சம்மாந்துறை கமு/சது/ மஜீட்புர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் மூன்று மாணவர்களுக்கு, பிரெஸ்தம் நிறுவனத்தினால் வாசிப்பிற்கான வழிகாட்டி “சுட்டிஸ் உலகம்" எனும் நூல் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இப்பணிக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும். மாணவர்கள், மற்றும் பெற்றோர் சமூகம் சார்பாகவும் எமது நிறுவனத்தின் மனமார்ந்த நன்றிகள்.