சம்மாந்துறை ஸ்டார் கல்வி நிறுவனத்தின் பாலர் வகுப்பு மாணவர்களின் விடுகை நிகழ்வும் கலாசார மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை அல் அர்ஷத் மஹாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரபல ஊடகவியலாளர் இர்சாட் ஏ காதர் அவர்கள் மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தார்.
சம்மாந்துறை ஸ்டார் கல்வி நிறுவன பாலர் வகுப்பு மாணவர்களின் விடுகை நிகழ்வு.