ஏறாவூரைச் சேர்ந்த அஹமட் முஹமட் என்ற சகோதரரின் எண்ணத்தில் உருவான சிறந்த ஒரு சமூக சேவை அமைப்புதான் “மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்” என்ற அமைப்பு.
இவ் அமைப்பானது கட்டார், சவுதி, குவைத், ஓமான், டுபாய் போன் வளைகுடா நாடுகளில் பல கிளைகளாக பிரிந்து தங்களால் முடியுமான உதவிகளை ஏழை-எளியவர்களுக்கு செய்து வருகின்றார்கள்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஆர்வம் கொண்ட சகோதரர்கள் இவ் அமைப்பில் இணைந்து கொள்ள விரும்பினால் இணைந்து கொண்டு உங்களால் ஆன பங்களிப்புக்களை வழங்கலாம்.
தொடர்பு இலக்கங்கள் அனைத்தும் படத்தில் தரப்பட்டுள்ளது.