திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் 2018ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சம்மாந்துறை கைகாட்டி ஜாரியா ஜூம்ஆப் பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணத்திற்கு 10 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, மஜ்லிஸ் அஷ்ஷீறாவின் தவிசாளர் ஐ.ஏ. ஜப்பார், பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.