சம்மாந்துறை கல்லரிச்சல் - 03 பிரதேச மஸ்ஜிதுல் முத்தகின் பள்ளிவாசல் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க இப் பள்ளிவாசல் புணர்நிர்மானம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.