பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முழு நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்ப்பினை கேள்விப் பட்டவுடன் சிலர் அக்கறைப் பற்றில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.