தகவல் - இர்சாட் ஏ காதர்.
சம்மாந்துறை முசல் போடியாரின் மகன் ஆதம்லெப்பை (61) இன்று மாலை காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்.
ஜனாஸா சம்மாந்துறை எம்.பி.றோட்டில் அமைந்துள்ள அண்ணாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது அண்ணாரின் .
ஜனாஸா நாளை காலை கயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இதனை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.