Ads Area

பாதிக்கப்பட்ட கிரிஸ்தவர்களுக்காக 1 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகள்.

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிரிஸ்தவர்களுக்காக 1மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகள்.

தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்த மற்றும் ஊணமுற்ற அப்பாவி கிறிஸ்தவ மக்களுக்காக குருணாகல் முஸ்லிம் வியாபாரிகளினால் 01 மில்லியன் ரூபா நிதியை குருணாகல் மாவட்ட பிரதம பிஷொப் அவர்களுக்கு மாநகர முதல்வர் துஷார சன்ஜீவ மூலம் கையளிக்கப்பட்டது.

மாநகர சபை நிதியுடன் சேர்த்து 02 மில்லியன் ரூபா கையளிக்கப்பட்டது. இதற்காக குறுகிய இரண்டு மணித்தியாலயங்களில் நிதியுதவி வழங்கி பங்களிப்பு செய்த முஸ்லிம் வியாபாரிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 

இந்நிகழ்வில் அஇமகா குருணாகல் மாநகரசபை உருப்பினர் தேஷபன்து அஷார்தீன் மொய்னுதீன் உட்பட பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

#හුස්මක්_සුසුමක්_සුරකින_දෑතක්
#එක්_සිත්ව_පෙළ_ගැසෙමු

බෝම්බ ප්‍රහාරයෙන් විපතට පත් අපේම සහෝදර ජනතාවගෙ බිදුනු ජන ජිවිත නැවත නඟා සිටුවිම වෙනුවෙන් පුරපති තුෂාර සංජීව විතාරණ මැතිතුමාගෙ මුලිකත්වයෙන්, කුරුණෑගල මහ නගර සභාව සංවිධානය කිරිමට නියමිතව තිබී අවලංගු කල අවුරුදු උත්සවයේ බර පැන සහ කුරුණෑගල ව්‍යාපාරික ප්‍රජාවගේ දායකත්වයෙන් රු. ලක්ෂ 19 ක මුදලක් අතිඋතුම් රදගුරු හැරල් ඇන්තොනි පෙරේරා පියතුමා වෙත පරිත්‍යාග කල මොහොත.....

මේ අවස්ථාවට ගරුතර මහා සංඝරත්නය සමග සර්ව ආගමික නායකයින් සහ කුරුණෑගල මහනගර සභාව නියෝජනය කරන පක්ෂ විපක්ෂ දේශපාලන නායකයින් සහ කොමසාරිස්තුමා ඇතුළු නිලධාරින් එක්ව ද සිටියා..

நன்றி - Ansar Reswan
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe