கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவில் உள்ள பல்வேறு மத குழுக்கள், வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.