Ads Area

பிரதமர் ரணில் விக்ரமசிங்க லங்கா மருத்துவமனையில்.

ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே லங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை யொன்றிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணநாயக்க ஆகியோர் ஹேஷா விதானகேவை சென்று பார்வையிட்டுள்ளனர்.
















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe