ஜபீர்.
2019 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் உங்கள் பெயரும் உள்ளதா என்பதை எவ்வாறு பார்ப்பது..?
2019 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் தங்களது பெயர்கள் உட்சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் https://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft… எனும் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும். இதில் தங்களது பெயர்கள் உட்சேர்க்கப்படாமல் இருந்தால் கிராம அலுவலர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் தேர்தல்கள் அலுவலகத்தில் உரிமைக்கோரிக்கை படிவத்தினைப் பெற்று பூரணப்படுத்துவதன் மூலம் தங்களது பதிவினை மேற்கொள்ள முடியும்.