சாரதி அனுமதிப் பத்திரம் பெற மற்றும் புதுப்பிக்க மருத்துவ சான்றிதழ் பெற சிரமமப்படும் பொதுமக்கள்.
சாரதி அனுமதிப் பத்திரம் துப்பிப்பதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு அம்பாறைக்கு அல்லது மட்டக்களப்புக்கு செல்ல வேண்டிய நிலை
தமது தொழில்களையும் வேலை களையும் விட்டு வரிசையில் நின்று சந்தர்ப்பமும் கிடைக்காது அம்பாரைக்கோ அல்லது மட்டக்களப்பு Medical Center க்கோ சென்று திரும்ப வேண்டியுள்ளது -
இத்தனைக்கும் 8.30 மணிக்கேநிலையம் திறக்கப்படுகிறது அவ்வாறு காத்திருந்தும் ஏதாவது குறைபாடு இருந்தால் மீண்டும் அலைய வேண்டும்
இத்தனைக்கும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ நிலையம் மாத்திரம் உள்ளது என்பதனாலேயே இந்த அவல நிலை
இதனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தலையீடு செய்துl குறைந்தது மாவட்டத்துக்கு இரண்டு நிலையத்தையாவது அமைப்பதற்கு உரிய அமைச்சருடன் பேசி பெற்றுத்தர முன்வர வேண்டும்.
aliyar siyam