தாம்பத்திய உணர்வை அதிகரிக்கச் செய்யும் குங்குமப்பூ! ஆய்வு சொல்லும் தகவல் என்ன? ஒரு நாளைக்கு 15 மில்லி கிராம் வீதம் இந்த குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை உணரலாம்.
குங்குமப் பூ சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்பது பலருக்கும் தெரியும். அது சருமத்தை பளபளப்பாக்கும், நோய்க் கொள்ளி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இப்படி பல நன்மைகளை குங்குமப் பூ கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆனால் அது செக்ஸ் உணர்வை நீட்டிக்கச் செய்யும்.. படுக்கையில் நீண்ட நேரம் செயல்பட உதவும் என்பது தெரியுமா..?
ஆம், இந்த செய்தியை ஆய்வும் நிரூபித்துள்ளது என்பதே உண்மை. இயற்கை மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
குங்குமப் பூ செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமன்றி ஆண்குறி விறைப்பு குறைபாடு கொண்டவர்களுக்கும் இயற்கை மருந்தாக இந்த குங்குமப் பூ உதவுகிறது. இந்த குங்குமப் பூவானது பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதே இதற்குக் காரணம். அதோடு ஈஸ்ட்ரோஜின், செரோடோனின் மற்றும் மகிழ்ச்சியான உணர்வை தரும் எண்டோர்ஃபின் ஆகிய அமிலங்களையும் சுரக்கச் செய்யும்.
இது போன்ற பயனுள்ள ஆரோக்கிய தகவல்களைப் வாசித்துக் கொள்ள எப்போதும் சம்மாந்துறை24 இணையத்தளத்தோடு இணைந்திருங்கள்.
அதேபோல் 35 வயதிற்கு மேல் பெண்களுக்குக் செக்ஸ் மீதான நாட்டமின்மையையும் குறைக்கும் என்கிறது ஆய்வு.