மதினாவைச் சேர்ந்த முதியர் ஒருவர் மஸ்ஜிதுல் குபா (Quba) பள்ளிவாசலில் பல வருடகாலமாக அங்கு வரும் ஹாஜிகளுக்கும், தொழுகையாளிகளுக்கும் இலவசமாக சூடான குடிபானங்கள் வழங்கி வருவதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன தேநீர், கஹ்வா, கோபி போன்ற குடிபானங்களை அவர் இலவசமாகவே வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதினா மஸ்ஜிதுல் குபா (Quba) பள்ளிவாசலில் பல வருடமாக இலவசமாக தேநீர் விநியோகம் செய்யும் முதியவர்.
15.12.19