ஜேர்மன் வாழ் தமிழரான முல்லை சசி என்ற சசிறதன் சுப்பிறமணியம் அவர்கள் அண்மைக்காலமாக இணைய உலகில் அனைவரது கவனத்தினையும் பெற்று வருகிறார் அண்மையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை போற்றிப்பாடிய பாடல் ஒன்று மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது அந்த வகையில் தற்போது காதல் தேன் ஒழுகும் பாடல் ஒன்றைப் பாடியதோடு மட்டுமல்லாமல் அதில் தோன்றி நடித்தும் அசத்தி உள்ளார்.
நம் நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்க அவரது பாடலை கேட்டு அனைவரிடத்திலும் பகிர்ந்து அவரை ஊக்கப்படுத்துவோம்.