தகவல் - இம்தியாஸ் மதானி.
சாய்ந்தமருதைச் சேர்ந்த முகம்மது றியாஸ் என்ற இளைஞனை கடந்த 03 நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது புத்தி சுயாதீனமற்ற இச் சகோதரரை யாராவது காணுமிடத்து உடனடியாக கீழ்க்கானும் இலக்கங்களுக்கு அறியத்தரும் படி சம்பந்தப்பட்டவர்கள் உதவி கோரியுள்ளனர்.
கண்டவர்கள் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி 📞 இல :0778415965 / 0776637201