Ads Area

19 ஆண்டுகளுக்கு பின்னரான கல்முனை ஸாஹிரா கல்லுாரி மாணவர்களின் ஒன்று கூடலும் டீ-சேர்ட் அறிமுகமும்.

GET TOGETHER & T-SHIRT LAUNCHING CEREMONY OF THE GRADE 11E G.C.E(O/L) 2001 BATCH AT ZAHIRA COLLEGE, KALMUNAI.

19 ஆண்டுகளுக்கு பிற்பாடு கல்முனை ஸாஹிறா கல்லூரி தேசிய பாடசாலை நண்பர்களுடன் (1996 - 2001) வரையான காலத்தில் 2001 க.பொ.த (சா/த) தரத்தில் 11E வகுப்பில் கற்ற நட்பு உள்ளங்களுடன் ஒன்றிணையும் உன்னத நிகழ்வான GET TOGETHER & T-SHIRT LAUNCHING CEREMONY அண்மையில் 21.02.2020 வெள்ளிக்கிழமை நிந்தவூர் EFC ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக 

1997-2001 (தரம் - 07,11)வரையான காலப்பகுதியில் தொடர்சியாக எங்களுக்கு கற்பித்த தமிழ் பாட ஆசிரியரும் வகுப்பாசிரியருமான எம்.ஏச். ஜாபிர் சேரும் சமூகக்கல்வி பாட ஆசிரியர் ஏ. இப்றாஹிம் சேர் மற்றும் தரம் 11E வகுப்பு கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கல்வி அன்பு நண்பர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

சிறப்பு அதிதிகளான அன்பு ஆசான்களை சேவை நலன்பாராட்டி நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முஸ்தபா முபாறக்
1996-2001 GRADE 11"E"
JUNIOR PREFECT 
21.02.2020












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe