JVP கட்சியோடு இணைந்து தேர்தலில் களம் இறங்குவதாக நான் கூறவில்லை (Video)
Makkal Nanban Ansar25.2.20
JVP கட்சியோடு இணைந்து தேர்தலில் களம் இறங்குவதாக நான் கூறவில்லை எனது பேச்சு தவறாக புரியப்பட்டுள்ளது.
சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் 29வது பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அக் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளோடு ஒருமித்து பயணிப்பது தொடர்பாக கூறப்பட்ட கருத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்ரஸ் ஜே.வி.பியோடு கூட்டணியமைத்து போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலையத்தளங்களிலும் திரிபுபடுத்தப்பட்டு பரப்பப்பட்டமை தொடர்பில் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களது ஊடகமாநாடு.