மரணித்த நோயாளி 64 வயதுடைய ஆண், கொச்சிக்கடை (Negombo) பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர். இவர் தனியார் வைத்தியசாலையில் இருந்து Negombo Hospital க்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. (மரணமும் Negombo Hospital யிலேயே இடம்பெற்றுள்ளது.
இவர் ஏற்கனவே இருதய நோய் மற்றும் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.