சம்மாந்துறை சார்பாக பொதுஜன பெரமுனவில் போட்டியிட வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் அஸ்பர் JP.
அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சம்மாந்துறைப் பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் JP பொதுஜன பெரமுன கட்சியினுாடாக சம்மாந்துறையில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
இவர் அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்ரஸிலிருந்து விலகி சிரிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.