ஐக்கிய அரபு அமீரகத்தில் மஸ்ஜிதுகள் மற்றும் மத வழிபாட்டு தளங்களில் அனைத்துவித மத வழிபாடுகளும் 4 வாரங்களுக்கு தடை !!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை தொடங்கி நான்கு வாரங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைச்சகம் மஸ்ஜிதுகள் உட்பட அனைத்து வழிபாட்டு தளங்களிலும் அனைத்துவிதமான மத வழிபாடுகளுக்கும் தடை விதித்தது.