சவுதி அரேபியாவில் முதலாவது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான அந்த நாட்டு பிரஜை இணங்காணப்பட்டதாக சவுதி அரேபிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் சென்று பஹ்ரைன் வழியாக சவுதி அரேபியா வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஈரானிலிருந்து பஹ்ரைன் வந்த 6 சவுதிப் பெண்களுக்கு கொரனோ பாதிப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..அதனோடு தொடர்பான செய்தி இதோ https://www.sammanthurai24.com