உலகை ஆட்கொண்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சவுதி அரேபியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் இன்று சவுதி அரேபியாவில் மரணமடைந்துள்ளார்.
இவரோடு சேர்த்து சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 3 பேர் வரை பலியாகியுள்ளனர்.