ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் மொஹட் அலியார் ஹசனல் அலி அவர்களுக்கும், சம்மாந்துறை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம் பெற்றுள்ளது.
முன்னாள் பா.உ.மன்சூர் மற்றும் ஐ.தே.கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசன் அலி சந்திப்பு.
18.3.20