தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதியில் உள்ள உலகில் உள்ள மிகப் பெரும் சங்கிலித் தொடர் உணவகமான மெக்டோனால்ஸ் (McDonalds) உணவகம் மருத்துவத் துறை ஊழியர்களையும் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரையும் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு காலை மற்றும் பகல் உணவுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய கொரோனா அச்ச சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து வேலைபார்க்கும் வைத்தியத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்களின் சேவையினை கௌரவிக்கும் முகமாக இவ் ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது.
McDonalds in Saudi Arabia provides thousands of meals (breakfast/lunch) for FREE for the medical teams in hospitals and security forces in several cities in the kingdom
Truly generous gesture!