அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினராக மக்கள் காங்ரஸின் சம்மாந்துறை தொகுதி பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் அல்-ஹாஜ் றிசாத் பதியுத்தீன் அவர்களினால் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.