Ads Area

கத்தாரில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 166 பேருக்கு கொரோனா, எண்ணிக்கை 2376 ஆக அதிகரிப்பு

கத்தாரில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 166 பேர் சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கத்தாரில் மொத்தமாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 2376 பேர் ஆகும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe