ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை.
Makkal Nanban Ansar12.4.20
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை கோவிட் 19 நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என சமூக ஊடகங்களில் பரவி வரும், வீடியோக்கள் மற்றும் பதிவுகள் தவறானது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இது விடையம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கைத் துாதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை இதோ.