சம்மாந்துறை சேர்ந்த முஹம்மட் ஹனீபா என்பவரின் தேசிய அடையாள அட்டையும் சாரதி அனுமதி பத்திரமும் சம்மாந்துறை பகுதில் வைத்து கடந்த 30.03.2020 தொலைந்து விட்டது எனவே தயவு செய்து இதனை யாராவது கண்டெடுத்திருந்தால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு தயவாய் வேண்டிக் கொள்கின்றோம்.
0715542212