சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் ஆலோசனைக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நாளாந்தம் மக்கள் பயன்படுத்தும் நிறுவனங்களை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் பிரதேச சபையின் ஊழியர்களினால் புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபையினால் சம்மாந்துறை ஆண்டியர் சந்தி பஸ்தரிப்பிடம் புனர் நிர்மாணம்..
28.4.20