தற்போதைய சூழ்நிலையில் சமைத்து உண்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முடியாமல் வறுமையில் உள்ளவர்களின் உண்மையான நிலைமையைக் கருதி, கத்தார்வாழ் சில இலங்கை அன்புள்ளம் கொண்ட சகோதரர்களின் தனிப்பட்ட அன்பளிப்பால் வழங்கப்பட்ட சில உலர் உணவுப்பொருட்களை (அரிசி, பருப்பு,கடலை, சீனி, சோயா....) கத்தாரில் உள்ள நமது இலங்கை தூதரகத்துக்கு அன்பளிப்பு செய்துள்ளோம்.
உண்மையான தேவையுடையோர் மட்டும் தயவு செய்து நமது தூதரகத்தில் இவ் அன்பளிப்பு பொதியை பெற்றுக்கொள்ள முடியும்.
நன்றி.
அப்துல் அஸீஸ்
(00974) 7770 0486