காரைதீவு நிருபர்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் (12) செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது.