கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக் காரணமாக சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை செல்ல விரும்புவோர்களுக்கு சவுதியில் உள்ள இலங்கைத் துாதரகம் தற்போது அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இம்மாதம் 14ம் திகதி முதல் 20ம் வரை காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணிக்குட்பட்ட நேரத்தில் துாதரகத்தினை தொடர்பு கொள்ள முடியும் எனவும் சிங்கள-தமிழ் மொழிகளில் உரையாடி தகவல்களை வழங்க முடியும் எனவும் துாதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமதி: செல்வி (தமிழ் மொழி) 0583149627
திரு. அலி 0599069488 (தமிழ் மொழி),
திரு சாஜித் 0569658155 (தமிழ் மொழி)
ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.