கத்தாரில் அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் மரணம்.
இலங்கையில் அம்பாறை ,மத்திய முகாம் பகுதியை சேர்ந்த முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் ( 25 வயது ) அவர்கள் இன்று 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.
Mohamed Risfan Ansar(25 years) from Central Camp , Ampara Srilanka has passed away today ( 25.05.2020 Monday) in Qatar.
Inna lillahi wa inna ilaihi rajioon
May Allah accept all his good deeds and grant him jannathul firdouse