ஜே.எம்.ஹனீபா.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவராக பிரதம நம்பிக்கையாளராக யூ.எல்.மஹ்றூப் மதனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2020/05/30ம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை முச்சபைகள் முன்னிலையில் நடைபெற்ற தெரிவின் போது தலைவராக யூ.எல்.மஹ்றூப் மதனியும் உப தலைவராக மஹ்றுப் ஆதம் (ரீ.ஏ) வும் தெரிவு செய்யப்பட்டனர்.