Ads Area

கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் இன்று விடுத்துள்ள முக்கியமான அறிவிப்பு.

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று (31.05.2020) முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள பிரயாணத்தடை அகற்றும் போது கத்தாரில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் தங்களது பின்வரும் விபரங்களை தருமாறு வேண்டப்படுகின்றனர்

1. முதற் பெயர்
2. வேறு பெயர்
3.கடவுச் சீட்டு இலக்கம்
4. தற்போதைய முகவரி
5. கைத் தொலைபேசி இலக்கம்
6. மின்னஞ்சல்
7. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை (கத்தாரில் இருந்தால்)

போன்றவற்றை விபரங்களை பின்வரும் ஈமெயிலுக்கு அனுப்பவும் - lankaembassyq70@gmail.com


(மேற்படி GMAIL கத்தார் எம்பஸ்ஸியினால் இலங்கையா்களின் தகவல்களை சேகரிக்க பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க)

தகவல் - கத்தார் தமிழ்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe