சவூதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் இந்திய அரசின் முயற்சியானது ‘வந்தே பாரத் மிஷன்’ என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 19 விமானங்களில் 3000 ற்கும் அதிகமான திக்கற்ற இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்கள், அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், உம்ரா யாத்திரிகர்கள், திக்கற்ற இந்திய விசிட்டர்கள் ஆகியோர் அடங்குவர்.
எண் | தேதி | புறப்படும் விமான நிலையம் | இலக்கு |
1 | 10 ஜூன் 2020 | ரியாத் | கோழிக்கோடு – மும்பை |
2 | 10 ஜூன் 2020 | ரியாத் | டெல்லி |
3 | 10 ஜூன் 2020 | தமாம் | கண்ணூர் – மும்பை |
4 | 10 ஜூன் 2020 | ஜித்தா | கொச்சி – மும்பை |
5 | 11 ஜூன் 2020 | தமாம் | கொச்சி – மும்பை |
6 | 11 ஜூன் 2020 | ரியாத் | கண்ணூர் – மும்பை |
7 | 11 ஜூன் 2020 | ஜித்தா | கோழிக்கோடு – பெங்களூரு |
8 | 12 ஜூன் 2020 | தமாம் | பெங்களூரு |
9 | 12 ஜூன் 2020 | ரியாத் | ஹைதராபாத் |
10 | 12 ஜூன் 2020 | ஜித்தா | திருவனந்தபுரம் – மும்பை |
11 | 13 ஜூன் 2020 | ரியாத் | திருவனந்தபுரம் – மும்பை |
12 | 13 ஜூன் 2020 | தமாம் | கோழிக்கோடு – ஹைதராபாத் |
13 | 13 ஜூன் 2020 | ஜித்தா | பெங்களூரு |
14 | 14 ஜூன் 2020 | தமாம் | டெல்லி |
15 | 14 ஜூன் 2020 | ஜித்தா | ஹைதராபாத் |
16 | 14 ஜூன் 2020 | ரியாத் | கொச்சி – மும்பை |
17 | 15 ஜூன் 2020 | தமாம் | திருவனந்தபுரம் – மும்பை |
18 | 15 ஜூன் 2020 | ரியாத் | பெங்களூரு |
19 | 15 ஜூன் 2020 | ஜித்தா | டெல்லி |
20 | 16 ஜூன் 2020 | தமாம் | ஹைதராபாத் |