கொவிட் -19 தொற்றால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் மேலும் பலர் நாட்டுக்கு திருப்பியனுப்பபட்டுள்ளனர். துபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து 405 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் - கத்தார் நாடுகளில் சிக்கியிருந்த 400இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்.
13.9.20