எஸ்.அஷ்ரப்கான், எம்.எம்.ஜெஸ்மின்)
மிக நீண்டகாலமாக சிறுநீரக உபாதையால் அவதியுற்ற கண்டி உடதலவின்ன பிரதேசத்தைச்சேர்ந்த நபரொருவரின் சிறுநீரகத்திலிருந்து பெரியளவுடைய கற்கள் மிக நுட்பமான முறையில் அகற்றப்பட்டது.
கல்முனை அஹ்மத் அலி தனியார் வைத்தியசாலையில் நடைபெற்ற மேற்படி சத்திர சிகிச்சையின் பின், மிகுந்த வலியால் அவதியுற்றிருந்த குறித்த நபர் பூரண குணமடைந்துள்ளார்.