கல்முனைப் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவித்தலின் பிரகாரம் கடந்த 24 மணித்தியாலத்தினுள் கொரோனா வைரஸ் தொற்றியோர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இன்றைய தினம் அழைக்கப்படவிருந்த வழக்குகள் பிறிதொரு தினங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது.