Ads Area

சம்மாந்துறையில் திருடப்பட்ட பல்சர் பைக் சம்மாந்துறைப் பொலிஸாரினால் மீட்பு.

தகவல் - யாஸ்தீன் JP (YN-Travels) 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு எல்லைக்குள் கடந்த 2020-10-26ம் திகதி மதியம் 12.50 மணியளவில் சம்மாந்துறை விளினையடி சந்திக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்ட BFO 2105 இலக்கமுடைய Pulsar bike களவாடி சென்றமை தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் குழுவினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கை காரணமாக திருடப்பட்ட பைக் 2020-10-30ம் திகதி கண்டடுக்கப்பட்டுள்ளது. 










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe