தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் ஜிசான் பகுதியின் மலைப் பிரதேசத்தில் 303 கிலோ எடை கொண்ட hashish போதைப் பொருள்களை சவுதி அரேபிய பொலிஸார் பறிமுதல் செய்து, கடத்த முயன்றவர்களையும் கைது செய்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் போதைப் பொருள் கடத்தல் மரணதண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
செய்தி மூலம் - https://gulfnews.com