Ads Area

சவுதியில் உடல் ரீதியாக வன்முறை மற்றும் தாக்குதல் செயல்களில் ஈடுபட்டால் 5 வருட கடூழிய சிறை மற்றும் அபராதம்.

சம்மாந்துறை அன்சார்.

சவுதியில் யாராவது ஒருவர் பிறருக்கு உடல் ரீதியில் வன்முறை செய்தால் அல்லது ஒருவரைத் தாக்கினால் அவருக்கு 50 ஆயிரம் சவுதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும், 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe