சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் பள்ளிவாசல்களில் மற்றும் அரச அலுவலகங்களில் அரை காற்சட்டை (shorts) அணிந்து வருவோருக்கு 200 ரியால் தொடக்கம் 500 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபிய புதிய சட்டதிருத்தம் கூறியுள்ளது.
பள்ளிவாசல்கள் மற்றும் அரச அலுவலகங்கள் தவிர்ந்த ஏனைய பொதுவெளிகளில் அரைகாற்சட்டை அணிவது குற்றமாக கருதப்படாது எனவும் அச் சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.