(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
சமூக சேவை செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மருதமுனை மட்-வப்றா முற்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் சிரமதான நிகழ்வு ஒன்று சங்கத்தின் தலைவர் எம்.ஜ.எம்.றாசீக் தலைமையில் மருதமுனை அல் - மதீனா வித்தியாலயத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் 20ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.