Ads Area

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சைக்கிள்களுடன் தரையிரங்கிய சுற்றுலாப் பயணிகள் !

இன்று விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரு சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தமது சைக்கிள்களை கொண்டுவரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.    



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe