Ads Area

சம்மாந்துறை உடங்கா - 01 கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக்கூட்டம்.

நூருல் ஹுதா உமர்.

 

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை உடங்கா - 01 கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக்கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் (04) சம்மாந்துறையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்டக்குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எல்.நழீம், சம்மாந்துறை மத்திய குழுவின் செயலாளர் ஏ.ஜே.எம்.அஸாறுபீன், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe